நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார்.
வேட்பாளர் இனிகோ கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பாபு ரோடு , கிலேதார் தெரு , சவுக் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.





0 Comments