தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமுக வேட்பாளர் ராஜசேகரன், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்தவகையில் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்தோப்பு சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.ஆழ்வார்த்தோப்பு பகுதியில் ஒவ்வொரு வீதியாக நடந்து சென்று பொது மக்களை சந்தித்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.




0 Comments