// NEWS UPDATE *** ஜெம் வீரமணி வழக்கில் 20ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு: போக்சோ நீதிமன்றம் *** இந்திரா காந்தி பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

இந்திரா காந்தி பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் பாரத பிரதமர் இரும்பு பெண்மணி அன்னை இந்திரா காந்தி அவர்களின்  பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் .


சரவணன் தலைமையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம்  அருகில் இந்திரா காந்தி கல்லூரியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 


இந்நிகழ்வில் மூத்த தலைவர்கள் கள்ளத்தெரு குமார் ,வெல்லமண்டி பாலசுப்ரமணியன், வழக்குரைஞர் சிக்கல் சண்முகம் ,மலைக்கோட்டை சொக்கலிங்கம், பாலமுருகன், மலைக்கோட்டை கோட்டம் பசங்க பிரதாபன், மார்க்கெட் மாரியப்பன், வழக்கறிஞர் பிரிவு அல்லூர் பிரேம், சுகன்யா,ஆண்டாள் தெரு சரவணன் , அண்ணா சிலை விக்டர், நிர்மல் குமார், கிருஷ்ணமூர்த்தி, கோகுல், சிறுபான்மை பிரிவு அருண் ,பெலிக்ஸ் ,வில்பர், ஜூலியஸ் சைமன், ரமேஷ் பதுவை நகர் ஹரிஷ், பிரைட்டன் மற்றும் சுந்தரேசன் உறையூர் விஜி, தியாகராஜன், செந்தில் ,நடராஜன், தனசேகர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

Post a Comment

0 Comments