இந்தியாவின் முதல் பிரதமர், நவீன இந்தியாவின் சிற்பி,குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்ட பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 138 வது பிறந்தநாளான இன்று நாட்டின் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் திருச்சி சேவா சங்கம் எதிரில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம், பீமநகர் காசிம் ,மார்க்கெட் மாரியப்பன், வெல்லமண்டி பாலசுப்ரமணியன், மாணிக்கவேல்,
ராஜவேல் மேலப்புதூர் சத்தியநாதன், மலைக்கோட்டை பாலமுருகன் ,அப்துல் குத்தூஸ், நிர்மல் குமார், கோகுல் கிருஷ்ணமூர்த்தி ராமநாதன் இ பி ரோடு சண்முகம் ஸ்டீபன் ஆனந்தராஜ் விஜய் பக்தன் சுல்தான் ராஜ் முஹம்மது சாகுல் ரபிக் தண்டபாணி சேகர் விக்டர் உறையூர் விஜி ஆறுமுகம் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



0 Comments