// NEWS UPDATE *** பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே புகுந்து ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி படுகொலை குடும்ப பிரச்னை காரணமாக அவரது கணவர் விஜயமுருகனே வெட்டிக் கொலை செய்த‌தாக தகவல்; தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றன *** திருச்சி மேற்கு தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ராஜசேகரன் வீதி வீதியாக சென்று குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

திருச்சி மேற்கு தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ராஜசேகரன் வீதி வீதியாக சென்று குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

 திருச்சி மேற்கு தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ராஜசேகரன் வீதி வீதியாக சென்று குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.திருச்சி மேற்கு தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக தொட்டியம் ராஜசேகரன் போட்டியிடுகிறார். 

இவர் திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக திறந்த வெளி வாகனத்தில் சென்று பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 


இந்நிலையில் இன்று திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடை முத்தரையர் சிலை, குதுப்பை பள்ளம், வில்லியம்ஸ் ரோடு , ஜங்ஷன் , நீதிமன்றம், கணபதி புரம், நியூ ராஜா காலணி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த வேனில் வீதி வீதியாக சென்று பொது மக்களை சந்தித்து குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்கும் படி வாக்கு சேகரித்தார். 


இந்த பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்கும் படி துண்டு பிரசுரங்கள் பொது மக்களுடைய கொடுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

Post a Comment

0 Comments