// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** திருச்சி சாபிரா பீ பள்ளிவாசல் மஹல்லா சுன்னத் ஜமாத் சார்பாக 80 வது ஆண்டு சுதந்திர தின விழா நத்தர்ஷா தர்காவில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது..

திருச்சி சாபிரா பீ பள்ளிவாசல் மஹல்லா சுன்னத் ஜமாத் சார்பாக 80 வது ஆண்டு சுதந்திர தின விழா நத்தர்ஷா தர்காவில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது..

திருச்சி சாபிரா பீ பள்ளிவாசல் மஹல்லா சுன்னத் ஜமாத் சார்பாக 80 வது ஆண்டு சுதந்திர தின விழா நத்தர்ஷா தர்காவில் மிக விமர்சையாக  கொண்டாடப்பட்டது..

இந்திய நாட்டின் 80 வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த நிலையில் திருச்சி சாபிரா பீ பள்ளிவாசல் மஹல்லா சுன்னத் ஜமாத் சார்பாக 80 வது ஆண்டு சுதந்திர தின விழா நத்தர்ஷா தர்காவில் மிக விமர்சையாக  கொண்டாடப்பட்டது..

இந்நிகழ்ச்சியில் சாபிரா பீ பள்ளிவாசல் முத்தவல்லி சான் பாஷா தலைமை தாங்கினார்.பள்ளி இமாம் ஹாஜி. முனாப் பைஜி கிராத் ஓதி ஆரம்பித்தார். ஜமாத் துணசெயலாளர் பா.தஸ்தகீர் (எ) தஸ்தா அவர்கள் தேசிய கொடி ஏற்றினார்சிறப்பு அழைப்பார்களாக தர்கா கலிபாக்கள் சதர்கலிபா சாதாத், பஷிருத்தீன், தர்கா பங்காளி சலாவுதீன், ஆறுமுகம், இம்ரான் வருகை புரிந்தனர்.

மற்றும் ஜமாத் நிர்வாகிகள் இலியாஸ், நொஷாத், ஜாக்கீர், பாசித்கான், பஹதூர்ஷா, ரஹமத்துல்லா, மஹபூப்பாஷா, அஸாருதீன், நிஷாம், ஜுனைத் மற்றும் பல நிர்வாகிகள் மஹால்லாவாசிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments