// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** மல்லிகார்ஜுன கார்கே அவமதிக்கப்பட்டதை கண்டித்து திருச்சி நீதிமன்றம் முன்பு காங்கிரஸ் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் - மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு

மல்லிகார்ஜுன கார்கே அவமதிக்கப்பட்டதை கண்டித்து திருச்சி நீதிமன்றம் முன்பு காங்கிரஸ் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் - மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார் கேவை அவமதித்ததை கண்டித்து திருச்சி நீதிமன்றம் முன்பு காங்கிரஸ் வழக்கறிஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிமாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமை தாங்கினார்.

மாநகர் மாவட்ட வழக்கறிஞரணி தலைவர் வழக்கறிஞர் செந்தில்நாதன் முன்னிலை வகித்தார் இந்த ஆர்ப்பாட்டத்தில் மூத்தவழக்கறிஞர்கள் எம்.லட்சுமணன், ராஜேந்திரன் முருகையா விஜயா பாபு அல்லூர் பிரபு விக்னேஸ் அஸ்வின் குமார், மாநில வழக்கறிஞர் அணி பொதுச் செயலாளர் கிருபா கரன்,மோகனாம்பாள் , வனஜா பிரேம், கோகுல், சுகன்யா ஐஸ்வர்யா சுப்பிரமணி சரவணன்,ரத்தின நாச்சியார்,திருச்சி மாவட்ட காமராஜர் பேரவை தலைவர்,மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம்,மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் டி கே சுப்பையா



காங்கிரஸ் நிர்வாகிகள் கோட்டத் தலைவர் சம்சுதீன்,மகளிர் அணி ஜெகதீஸ்வரி,சேவாதளம் அப்துல் குத்தூஸ்,ராமநாதன்,மலைக்கோட்டை சேகர், முன்னாள் கோட்டத் தலைவர் ஓவியர் கஸ்பர், ஏபி ராஜவேல் தனசேகர் திருச்சி மகாராஜா மாணிக்கவேல் மார்க்கெட் மாரியப்பன் மகளிர் அணி ஜோதி சண்முகம், நிர்மல் குமார் கிருஷ்ணமூர்த்தி அண்ணா சிலை விக்டர் ஆட்டோ பாலு டோரிபாலு மணிகண்டன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments