// NEWS UPDATE *** தொழிலதிபர் வீரமணியின் நீதிமன்ற காவலை அக்டோபர் 9ம் தேதி வரை நீட்டித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு. பாதுகாப்பு காரணங்களுக்காக புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் வீரமணி ஆஜர் *** திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தீவிர பிரச்சாரம்.

திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தீவிர பிரச்சாரம்.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார். 

வேட்பாளர் இனிகோ கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பாலக்கரை, தாராநல்லூர், கீழப்புதூர், முதலியார் சத்திரம், வேர் ஹவுஸ், இடத்தெரு, துரை சாமி புரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 





இந்த பிரச்சாரத்தின் போது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments