// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** ரயில்வே சுரங்கப்பாதை சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை

ரயில்வே சுரங்கப்பாதை சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை

 திருச்சி லால்குடி எல்.என்.பி பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது....


சுரங்கப்பாதை  பகுதியில் மழை நீர்  தேங்கி நிற்பதால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல சிரமமாக உள்ளது.‌


இந்த சுரங்க பாதையில்  பல மாதங்களாக மழைநீர் தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் சுரங்கப்பாதையை  பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.. சுரங்கப்பாதையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments