// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகரனுடன் திருச்சி ஆர்.கே.ராஜா சந்திப்பு

இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகரனுடன் திருச்சி ஆர்.கே.ராஜா சந்திப்பு

நடிகர் விஜயின் தந்தை மற்றும் திரைப்பட  இயக்குனர்  எஸ்.ஏ சந்திரசேகர் அவர்களை  திருச்சி மாவட்ட தளபதி ரசிகர் மன்றம்  முன்னாள் நிர்வாகி  ஆர்.கே ராஜா  சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்தார்..


 2023  ஆண்டுக்கான காலண்டரை வழங்கினார்..







இந்த நிகழ்வின் போது மன்னார்குடி மும்பை பவுல், காஜாமலை சுப்பரமணி, தொட்டியம் பாரதிராஜா, மண்ணச்சநல்லூர் சுரேஷ், தாப்பேட்டை முத்தையா, தொட்டியம் ஹரிஹாரன், மன்னார்குடி சந்தோஷ்குட்டி, உய்யகொண்டான் திருமலை பாலாஜி  ஆகியோர் உடன் இருந்தனர்

Post a Comment

0 Comments