// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** மகாகவி பாரதியார் பிறந்தநாள் கேரம் போட்டி

மகாகவி பாரதியார் பிறந்தநாள் கேரம் போட்டி

திருச்சி செந்தண்ணீர் புரத்தில் உள்ள SRCA CARROM ACADEMY யில்  மகாகவி பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கான கேரம் போட்டி நடந்தது அதில்   1 முதல் 5 வகுப்பு வரை 14 பேரும் 6 முதல் 12 வகுப்பு வரை 32 பேரும் பங்கேற்றனர்...


1 முதல் 5 வரை முதல் இடத்தைப் பிடித்தவர் எம் ஆகாஷ் இரண்டாம் இடத்தை பிடித்தவர் ஏ உதய் ராகவ் மூன்றாம் இடத்தை பிடித்தவர் கே திலிப் நான்காம் இடத்தைப் பிடித்தவர் ஆர் சுதர்ஷினி  6 முதல் 12 வரை முதல் இடத்தைப் பிடித்தவர் எஸ் சத்யா இரண்டாம் இடத்தைப் பிடித்தவர் ஜி விஜயகுமார் மூன்றாம் இடத்தை பிடித்தவர் நவீன் நான்காம் இடத்தை பிடித்தவர் ஆர் இனியா வெற்றி பரிசு வழங்கியவர்கள்..




D சேகர் Jccc A.அருண்குமார் நந்தகுமார் SFCC நண்பர்கள் S பிரசாத் ராஜா இவர்களுக்கு SRCA சார்பாக மனமார்ந்த நன்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கேரம் பயிற்சியால்  Js மகேஷ் வாழ்த்து தெரிவித்தார்..


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments