// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** IUML முன்னாள் கவுன்சிலர் SDPI கட்சியில் இணைந்தார்

IUML முன்னாள் கவுன்சிலர் SDPI கட்சியில் இணைந்தார்

 போராட்ட அரசியலால் ஈர்க்கப்பட்டு தேசிய நீரோட்டமான SDPI கட்சியில் முன்னாள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆழ்வார் தோப்பு முன்னாள் கவுன்சிலரும், முன்னாள் ஆழ்வார் தோப்பு பள்ளிவாசல் தலைவருமான MSM. மலங்கு வாப்பா அவர்கள் SDPI கட்சியில் திருச்சி தெற்கு மாவட்ட பொருளாளர் Dr.S.பக்ருதீன் அவர்களின் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார்.



இந்நிகழ்வில் ஆழ்வார்தோப்பு கிளை தலைவர் அப்துல் ரஹ்மான்,துணைத் தலைவர் காதர்,தொண்டரணி மாவட்ட தலைவர் முகமது ஆரிப்,ஊடக அணி மாவட்ட செயலாளர் உபைதுர் ரஹ்மான் ஆகியோர்கள் உடனிருந்தார்கள்.

Post a Comment

0 Comments