// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** தூய வளனார் பள்ளியில் கலையரங்கம் அறிவியல் தொழில்நுட்ப மையம் அடிக்கல் நாட்டு விழா

தூய வளனார் பள்ளியில் கலையரங்கம் அறிவியல் தொழில்நுட்ப மையம் அடிக்கல் நாட்டு விழா

திருச்சியில் உள்ள தூய வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி பாரம்பரியமிக்க மிக பெரிய மேல்நிலைப்பள்ளி ஆகும்.... இந்த மேல்நிலைப்பள்ளியில்  புதிய கலையரங்கம் அறிவியல் தொழில்நுட்ப மையம் மற்றும் வகுப்பறை ஆகியவற்றின் புதிய அடிக்கல் நாட்டு விழா இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது... 


இந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் அருள் திரு ஜார்ஜ் அவர்கள் வரவேற்பு உரை ஆற்றினார் .. முதுநிலை ஆசிரியர் ஜோசப் டிக்சன் திட்ட அறிமுக உரை ஆற்றினார்‌.. strategy HCL Technologies துணை தலைவர் மற்றும் HCL Technologies இயக்குனர் திருமுருகன் சுப்பராஜ் வாழ்த்துரை வழங்கினார்..


புனித வளனார் கலை மனைகள் பவுல் ராஜ் தலைமை உரை நிகழ்த்தினார்.. பள்ளி தாளாளர் இஞ்ஞாசி  நன்றி உரை நிகழ்த்தினார்

Post a Comment

0 Comments