// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சியில் இடிக்கப்பட்ட தர்கா மற்றும் மணிப்பூர் பழங்குடியினர் மீது தாக்குதலை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சியில் இடிக்கப்பட்ட தர்கா மற்றும் மணிப்பூர் பழங்குடியினர் மீது தாக்குதலை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

அகில இந்திய முஸ்லிம் லீக் சார்பில் மாவட்ட செயலாளர் முகமதுசபீக் தலைமையில் திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கண்டன உரையை அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் சாதிக்பாஷா பாவா வழங்கினார்.


ஆர்ப்பாட்டத்தில் திருச்சி உழவர் சந்தை அருகில் உள்ள அன்னார் தர்கா இடிக்கப்பட்டது  கண்டித்தும் மணிப்பூர் வாழ் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மை முஸ்லீம் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டி நிர்வாகிகள் 





ஜனுல்லா மகுது, ராஜா, சேக்அப்துல்லா, ஜாவித் உசேன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கோஷமிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



Post a Comment

0 Comments