// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி தேசிய கல்லூரியில் ஆராய்ச்சி முறை‌ மற்றும் பதிப்பித்தலுக்கான நெறிமுறைகள் பற்றிய பயிற்சி பட்டறை

திருச்சி தேசிய கல்லூரியில் ஆராய்ச்சி முறை‌ மற்றும் பதிப்பித்தலுக்கான நெறிமுறைகள் பற்றிய பயிற்சி பட்டறை

திருச்சி தேசிய கல்லூரியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி ஆங்கிலத்துறை மற்றும் தமிழ்நாடு மாநில உயர்கல்வி சபை பயிற்ச்சிப்பட்டறை இனைந்து நடத்தும் ஆராய்ச்சி முறைகள் மற்றும் பதிப்பித்தலுக்கான நெறிமுறைகள் பற்றிய ஒருநாள் ஆங்கிலத்துறை சார்பில் ஆராய்ச்சி முறைகள் மற்றும் பதிப்பித்தலுக்கான நெறிமுறைகள் பற்றிய ஒருநாள் பயிற்ச்சிப்பட்டறை பாரதிதாசன் பல்கலைகழகத்தின் மான்பமை துனைவேந்தர் முனைவர். மு. செல்வம் அவர்கள் துவக்க உரை வழங்கினார் ‌.‌



தேசியக்கல்லூரி குளிர்மை அரங்கில் சிறப்பாக துவங்கியது. இதில் 250க்கும் மேற்ப்பட்ட தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து முதுகலை மற்றும் ஆரய்ச்சி மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வினை முனைவர். பேரா. நைநார் சுமதி, ஆங்கிலத்துறை, தேசியக்கல்லூரி அவர்கள் ஒருங்கினைத்து பயிர்ச்சிப்பட்டரையின் முக்கியத்துவத்ரை எடுத்துரைத்தார். துறைத்தலைவர் முனைவர். இரா. இளவரசு அவர்கள் வரவேற்புறை வழங்கினார். முனைவர். கு. குமார், கல்லூரி முதல்வர் அவர்கள் தலைமையில் விழா சிறப்பாக ஆராம்பமானது.



Post a Comment

0 Comments