// NEWS UPDATE *** அக்டோபர் 6 ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல் வேட்பாளராக அறிவிப்பு, தாராபுரம் தொகுதில் தவெக சார்பில் சத்தியபாமா வேட்பாளராக அறிவிப்பு பதவிகளை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், சத்யபாமாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது *** சிலம்பத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு‌ மேயர் வாழ்த்து

சிலம்பத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு‌ மேயர் வாழ்த்து

சென்னையில் (03-09-2023)அன்று   மாநில அளவிலான சிலம்பு போட்டியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் தின் விளையாட்டு பிரிவு சார்பாக UTJ வின் சிலம்பு மாணவர்கள் தற்போது பங்கேற்று வெற்றி பெற்றனர்...


இந்த மாணவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பீமநகர் அரசு பள்ளியில் படித்துவரும் சூழ்நிலையில் செய்தியை அறிந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக உடனடியாக மாநகராட்சி மேயர் அன்பழகன் அவர்களிடம் மாணவர்களை அழைத்து சென்று விருதுகளை காண்பித்து வாழ்த்துப்பெற்றுள்ளனர்

Post a Comment

0 Comments