// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** பேரறிஞர் அண்ணா திருவுருவச்சிலைக்கு அமமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

பேரறிஞர் அண்ணா திருவுருவச்சிலைக்கு அமமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கினங்க, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 116 வது பிறந்த நாளை முன்னிட்டு


திருச்சி அமமுக  மாநகர் மாவட்ட அவை தலைவர் திரு MS ராமலிங்கம் அவர்கள் தலைமையில் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் ப.செந்தில்நாதன் Ex MC மற்றும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் KVD_கலைச்செல்வன்,  மலைக்கோட்டை பகுதி செயலாளர் திரு கம்ருதீன் ஆகியோர் முன்னிலையில்


திருச்சி சிந்தாமணியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் 


இதில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் திருவாளர்கள் தனசிங், முதலியார்சத்திரம் ராமமூர்த்தி, டோல்கேட் கதிரவன், கமருதீன், கல்நாயக் சதீஷ்குமார்,வேதாத்திரி பாலு, இளையராஜா,மதியழகன்,உமாபதி,செந்தில்குமார்,நாகூர் மீரான்,

தண்டபாணி,லதா,சாந்தா,சங்கர்,நல்லம்மாள்,குப்புசாமி,இளங்கோவன்,அனலை சங்கர்,நாகநாதர் அசோக்குமார்,பூர்ண சந்திரன்,சுடலைமுத்து,பாரதி,முஸ்தபா,ஆவின் மோகன்,சந்திரசேகர்,மாரிமுத்து துரைசாமி,ஸ்பீடு மணி,அரியாவூர் தனசேகரன், கருணாநிதி,மணிகண்டன்,சுதா, பரமேஸ்வரி, செபஸ்டின் சாந்தி,அனிதா, வேணி, பரமேஸ்வரி,அகிலா, கோமதி மங்கை, தங்கம், கமலா, ஆறுமுகம், மேரி,ஜெசிந்தா, ஹாரிஸ், தனசேகர், பிரவீன்,கைலாஷ் ராகவேந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments