// NEWS UPDATE *** ''வேறு எங்கும் கிளைகள் கிடையாது...'' தைலாபுரத்தில் தான் தலைமை அலுவலகம் - ராமதாஸ் புதிய அறிவிப்பு *** வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து செளவுக்கு பள்ளிவாசல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து செளவுக்கு பள்ளிவாசல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

 தமிழக மஸ்ஜித் மஹல்லா கூட்டமைப்பின் சார்பாக வரலாற்று சிறப்புமிக்க திருச்சி மாநகர், சௌவுக்கு பள்ளிவாசல் முன்பு வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இதில் மஜக மாநில இளைஞர் அணி செயலாளர் திருச்சி M.முகமது ஷெரிப் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார். 


அதன் பின் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்நிகழ்வினை T.K சிராஜுதீன் தீன் அவர்களுக்கும், அவர்களது தோழர்களுக்கும் மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.


Post a Comment

0 Comments