// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** NEET, JEE தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற SEEKERS பயிற்சி மையத்தின் மாணவர்கள் - நிறுவனர் முரளிதரன் பேட்டி

NEET, JEE தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற SEEKERS பயிற்சி மையத்தின் மாணவர்கள் - நிறுவனர் முரளிதரன் பேட்டி

 NEET - 2025 மற்றும் ஜெ இ இ தேர்வுகளில் கிடைத்த முடிவுகள் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பத்திரிக்கையாளர் அரங்கில் நடைபெற்றது.

சீக்கர்ஸ் பயிற்சி மையத்தின் நிறுவனர் முரளிதரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.. அவர் கூறுகையில் இதில் மாணவர்களில் 6 பேர் ஜெ இ.இ.-யில் 99%-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் 16 மாணவர்கள் 98%-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.


ஜெ.இ.இ. அட்வான்ஸ்டில், இந்த ஆண்டு  மாணவர்களில் 6 பேர்  ஐ ஐ.டி-யில் சேர்க்கை பெற்றுள்ளனர்.நீட்-ல் முதலிடம் பிடித்தவ  மாணவர் அஷ்வின் SEEKERS-ல் இருந்து 18 மாணவர்கள் நீட் 2025-ல் 500-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்

இந்த இளைஞர்களின் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்தும் பெற்றோரின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தும் எதிர்காலத்தில் இது போன்ற மாணவர்கள் சிறந்து விளங்கவும் தற்போது வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

Post a Comment

0 Comments