// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** மோடி ஜி கிரிக்கெட் கிளப் சார்பாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் கொண்டாட்டம்

மோடி ஜி கிரிக்கெட் கிளப் சார்பாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் கொண்டாட்டம்

 திருச்சி மாவட்ட மோடி ஜி கிரிக்கெட் கிளப் சார்பாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் கொண்டாட்டப்பட்டது

திருச்சிராப்பள்ளி மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  வார்டு எண் :  12  சிந்தாமணி பகுதியில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை Ex IPS அவர்களின் 41 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு மோடி ஜி கிரிக்கெட் கிளப் சார்பாக மாணவர்களுக்கும் &  பொது மக்களுக்கும் அவர்கள் கடந்து வந்த பாதையை எடுத்துரைத்து கேக் வெட்டி , இனிப்புகள் வழங்கி மிகச் சிறப்பாக பிறந்த தின விழாவை கொண்டாடினார் 



இந்த விழாவை திருச்சி மாவட்ட மோடி ஜி கிரிக்கெட் கிளப் ஒருங்கிணைப்பாளர் N.R நவநீதகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார் 

Post a Comment

0 Comments