டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 10 -ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு MTC முத்து டியூஷன் சென்டர் சார்பில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு அண்ணா நகர் பகுதி செயலாளர்(திமுக) கமால் முஸ்தபா MC அவர்களுக்கும், வழக்கறிஞர் திருச்சி N.S.திலீப் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார்கள்.
இந்த விழாவை MTC முத்து டியூஷன் சென்டர் இயக்குனர் கலாம் செல்வகுமார் ஒருங்கிணைத்தார்
0 Comments