// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி : சுமைதாங்கி இதழ் அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றம்

திருச்சி : சுமைதாங்கி இதழ் அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றம்

  இந்திய திருநாட்டின் 77 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் சுமைதாங்கி இதழ் அலுவலகத்தில் 77 வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது.


இந்நிகழ்வில் சுமைதாங்கி இதழின் நிறுவனர் எழுத்தாளார் எகியா தலைமை வகித்தார். தலைமை நிருபர் நவாஸ்கான் முன்னிலை வகித்தனர்


இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர் ஆக்ஸிஸ்பில்டர் நிறுவனர் பொறியாளார் இபுராகீம் கொடியேற்றி சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் ஆசிரியர் முருகன்,துனை ஆசிரியர் மைதீன் ,மேலாளர்கள் செரீப், அக்பர், கவிஞர் பூபதி, பிரகதி ஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

Post a Comment

0 Comments