திருச்சி பழைய மதுரை ரோடு பகுதியில் உள்ள ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா தர்காவில் தர்கா பங்காளி பரம்பரை G.செய்யது அஃரிப், I.ஃபாருக் அலி ஏற்பாட்டில் மீலாது விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தர்காவின் தலைமை பங்காளி F.செய்யது அமீன்னுதின் சாஹிப் தலைமையில் தப்ரூக் வழங்கப்பட்டது.
உடன் தர்காவின் ஸதர் கலீஃபா S. சையது சாதாத் சாஹிப் துவா ஓதப்பட்டு உடன் ஸதர்கலிஃபா M.சையது பஷிருத்தீன் சாஹிப்,
I. ஹைதர் அலி, I. மன்சூர் அலி, நண்பர்கள் சார்பாக அன்னதான நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது மற்றும் பலர் கலந்து கொண்டனர்






0 Comments