திருச்சி மாநகராட்சி எனது 28 வது வார்டில் மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் அவர்களின் உத்தரவு பேரில் இன்று பிற்பகல் இனாம்தார் தோப்பு பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை மாநகராட்சி ஆணையர் திரு.முஜீப்புர் ரஹ்மான் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.
செயற் பொறியாளர் திரு.சிவபாதம், கோ அபிஷேகபுரம் உதவி ஆணையர் திரு. செல்வபாலாஜி, உதவி செயற் பொறியாளர் திரு.ரஜேஷ்கண்ணா, சுகாதார அலுவலர் திரு.இளங்கோவன், உதவி சுகாதார ஆய்வாளர் திரு.அல்பர்ட் ஆகியோருடன் ஆணையர் அவர்கள் ஆலோசனை நடத்தினார்.
உடன் திமுக வார்டு நிர்வாகிகள்', மமக வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0 Comments