// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சி தேசிய கல்லூரியில் டெக்சாஸ் டெக் பல்கலைக்கழகத்துடன் சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருச்சி தேசிய கல்லூரியில் டெக்சாஸ் டெக் பல்கலைக்கழகத்துடன் சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருச்சி தேசிய கல்லூரியில் தேசிய அளவில் ஏ கிரேடு அந்தஸ்து மற்றும் நாக் கமிட்டியின் அங்கீகாரம் பெற்ற தேசிய கல்லூரியில் டெக்சஸ் டெக் பல்கலைக்கழகத்துடன் முதல் சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று தேசிய கல்லூரியில்  கையெழுத்தானது.... 


இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினர் அமெரிக்கா டெக்சாஸ் தொழில்நுட்ப பல்கலைகழகம் டாக்டர். ஷேஷாத்ரி ராம் குமார், கல்லூரி செயலாளர் கே. ரகுநாதன் கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். சுந்தரராமன் தொழில்நுட்பத் துறை தலைவர் டாக்டர் முகமது ஜாப்பீர் இந்திய அறிவியல் கண்காணிப்பாளர் டாக்டர் டி. கே. வி ராஜன் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் பிரசன்ன பாலாஜி ஆகியோர் கையொப்பமிட்ட ஒப்பந்தத்தை பரிமாற்றிக் கொண்ட காட்சி

நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments