// NEWS UPDATE *** "பொதுக்குழுவை கூட்ட சிவிஎஸ் தரப்பு தொடர்ந்து வலியுறுத்தல். பொதுக்குழுவை கூட்ட கோரினால் கையெழுத்திட வேண்டாம்" தனது ஆதரவாளர்களுக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தல் *** தேசிய கல்லூரியில் மின்னணு வணிகத்திற்கான சிறப்பு வகுப்பு

தேசிய கல்லூரியில் மின்னணு வணிகத்திற்கான சிறப்பு வகுப்பு

 திருச்சிராப்பள்ளி தேசிய கல்லூரியில் எதிர்வரும் காலத்தில் மின்னணு வணிகத்திற்கான சிறப்பு வகுப்பு வணிக மேலாண்மை துறையால் நடைபெற்றது. இதில் டாக்டர்.அனிட்டே கிறிஸ்டினால் மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர். கே.குமார் 


வணிக மேலாண்மை துறை தலைவர் டாக்டர்.திருஞானசவுந்தரி ஒருங்கிணைப்பாளர். திருமதி.சோனியாநான்சி அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்று முடிந்தது இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments