// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** காமராஜர் நினைவு கேரம் போட்டி

காமராஜர் நினைவு கேரம் போட்டி

கர்மவீரர் காமராஜர் நினைவு நாளை  முன்னிட்டு செந்தண்ணீர் புரத்தில் உள்ள SRCA CARROM ACADEMY மில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஒற்றையர் ஆட்டம் கேரம் போட்டி இதில் 32 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்..







 இப்போட்டியை துவக்கி வைத்தவர் L பால கங்காதரன் அவர்கள் 1 to 5  பிரிவில் முதல் பரிசு K.திலீப் இரண்டாம் பரிசு R.சுதர்ஷினி  மற்றும் 6 to 12 பிரிவில் முதல் பரிசு V.சத்யா இரண்டாம் பரிசு R.ஹரிசந்திரன் பரிசுகளை வழங்கியவர் L. பால கங்காதரன் நாடார்  பரிசு பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேரம் பயிற்சியாளர் Js மகேஷ் வாழ்த்து தெரிவித்தார்.


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments