// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான சிறப்பு பேரவை

சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான சிறப்பு பேரவை

திருச்சிராப்பள்ளி தேசிய கல்லூரியில் இன்று சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான சிறப்பு பேரவை வழக்கறிஞர் மற்றும் வரி ஆலோசகர் திரு.ஸ்ரீதா் அவர்கள் சிறப்புப் பேச்சாளர் பங்கேற்றார். 


இதில் கல்லூரி முதல்வர் குமார், நேஷனல் கல்லூரியின் முதல்வர், திருஞானசவுந்தரி, வணிக மேலாண்மை துறை தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் பேச்சாளர் இந்தியாவில் ஜிஎஸ்டி அமைப்பு மற்றும் அதன் நன்மை தீமைகள் பற்றி விரிவாக விளக்கினார். இந்த சிறப்பு சொற்பொழிவின் மூலம் வணிக நிர்வாக மாணவர்கள் பயனடைந்தனர்.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments