// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் மத்திய சங்கத்தினர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் மத்திய சங்கத்தினர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

 பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு  தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் நல மத்திய சங்கத்தின் மாநில செயலாளர் இளங்கோவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



 அருகில் மாநிலத் தலைவர் மகாதேவன் மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் திருச்சி மாவட்ட தலைவர் பொன்னுச்சாமி மாவட்டச் செயலாளர் பாஸ்கர் மாவட்ட பொறுப்பாளர்கள் சந்திரசேகரன் திருமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments