// NEWS UPDATE *** தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரி சென்னை நீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் மனு தவெக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் *** தேசிய கல்லூரியில் கம்பெனி இணைப்பு மற்றும் பெறுதல் குறித்த கருத்தரங்கம்

தேசிய கல்லூரியில் கம்பெனி இணைப்பு மற்றும் பெறுதல் குறித்த கருத்தரங்கம்

திருச்சி தேசிய கல்லூரி(தன்னாட்சி) கம்பெனி இணைப்பு  மற்றும் பெறுதல் குறித்து கருத்தரங்கம்  நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் k. குமார் தலைமை வகித்தார்.   ராகுல் கிருஷ்ணன் ஆடிட்டர் கம்பெனி இணைப்பு மற்றும் பெறுதல்  நடைமுறை கருத்துகள் பற்றி, தெளிவாக எடுத்து   கூறினார்.  


மாணவர்களின் எதிர்கால வேலைவாய்ப்புக்கு கருத்து பரிமாற்றம் மற்றும் மென்திறன் அறிவு அவசியம் என்று எடுத்துக் கூறினார். கல்லூரி துணை  முதல்வர் முனைவர் D.பிரசன்னா பாலாஜி கருத்தரங்க வல்லுநர் அவர்களை பாராட்டி பேசினார்.  Shift-II வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் K.காமராஜ் ,பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments