NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகரனுடன் திருச்சி ஆர்.கே.ராஜா சந்திப்பு

இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகரனுடன் திருச்சி ஆர்.கே.ராஜா சந்திப்பு

நடிகர் விஜயின் தந்தை மற்றும் திரைப்பட  இயக்குனர்  எஸ்.ஏ சந்திரசேகர் அவர்களை  திருச்சி மாவட்ட தளபதி ரசிகர் மன்றம்  முன்னாள் நிர்வாகி  ஆர்.கே ராஜா  சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்தார்..


 2023  ஆண்டுக்கான காலண்டரை வழங்கினார்..







இந்த நிகழ்வின் போது மன்னார்குடி மும்பை பவுல், காஜாமலை சுப்பரமணி, தொட்டியம் பாரதிராஜா, மண்ணச்சநல்லூர் சுரேஷ், தாப்பேட்டை முத்தையா, தொட்டியம் ஹரிஹாரன், மன்னார்குடி சந்தோஷ்குட்டி, உய்யகொண்டான் திருமலை பாலாஜி  ஆகியோர் உடன் இருந்தனர்

Post a Comment

0 Comments