// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** திருச்சி நத்ஹர் வலி தர்காவில் மீலாது நபி விழாவை முன்னிட்டு தப்ரூக் நிகழச்சி

திருச்சி நத்ஹர் வலி தர்காவில் மீலாது நபி விழாவை முன்னிட்டு தப்ரூக் நிகழச்சி

திருச்சி பழைய மதுரை ரோடு நத்ஹர் வலி தர்காவில் உத்தம நபியின் மீலாது விழாவை முன்னிட்டு தப்ரூக் என்னும்  அன்னதான நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.


இந்த தப்ரூக் நிகழ்வில் அனைத்து தர்கா பங்காளிகள் தலைமையிலும் , ஏற்பாட்டிலும் வெகு விமர்சையாக நடைபெற்றது .



இந்த நிகழ்வில் தர்கா பங்காளி F. சையது ஆமீன்,ஸதர் கலிபா S. செய்யது சாதாத், N. செய்யது ஜாக்கீர், F. செய்யது அக்பர்,JSM. செய்யது ஜமாலுதீன், பரம்பரை G. செய்யது அஃரிப்,ஸதர் கலிஃபா M. சையது பஷிருத்தீன், கலிஃபா I. செய்யது இமாம்முதீன்,H. அல்தாப் உசேன், G. ஹீரு , VSM செய்யது இலியாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு தப்ரூக் விழாவை சிறப்பித்தனர்.இந்த விழாவில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்

Post a Comment

0 Comments