// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** பூப்பந்தாட்ட போட்டியில் தேசிய கல்லூரி பெண்கள் அணி முதலிடம்

பூப்பந்தாட்ட போட்டியில் தேசிய கல்லூரி பெண்கள் அணி முதலிடம்

 பாரதிதாசன் பல்கலைக்கழகம் பெண்கள் பூப்பந்தாட்ட போட்டியில் ஜனவரி 11 12 தேதிகளில் மன்னார்குடி அருகிலுள்ள சுந்தர் கோட்டையில் செங்கமல தாயார் பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது இதில் ஒன்பது மாவட்டங்களில் இருந்து சுமார் 17 கல்லூரி பெண்கள் அணியினர் பங்கேற்றனர்...


இப்போட்டியில் திருச்சி தேசிய கல்லூரி பெண்கள் அணியின் முதலிடத்தையும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பெண்கள் அணியினர் இரண்டாவது இடத்தையும் பெற்றனர் இதற்கான பரிசளிப்பு விழாவில் தாளாளர் திவாகரன் பல்கலைக்கழக உடற்பயிற்சி கல்வித்துறை தலைவர் மற்றும் விளையாட்டு குழு செயலாளர் ஆர் காளிதாசன் மற்றும் பெண்கள் போட்டி ஒருங்கிணைப்பாளர் எஸ் சித்ரா உள்ளிட்டோர் உள்ளிட்டோர் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு சான்றிதழ் பதக்கங்களை வழங்கினார்


நிருபர் ரூபன் 



Post a Comment

0 Comments