// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக விச்சு நியமனம்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக விச்சு நியமனம்

 அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் நியமனம்


தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களை காங்கிரஸ் கட்சி தலைமை அறிவித்துள்ளது..அதன்படி தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர்  விச்சு என்கிற லெனின் பிரசாத் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்..

Post a Comment

0 Comments