// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சியில் மாற்றுதிறனாளிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

திருச்சியில் மாற்றுதிறனாளிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

திருச்சி செந்தண்ணீர்புரம் பகுதியில் தலைவர் சுகுமாரன் முன்னிலையில் மாற்று திறனாளிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வைக்கப்பட்டது... மாநில செயலாளர் ஜான்சி ராணி மாவட்ட செயலாளர் குமார் மாவட்ட துணை தலைவர் வெற்றி செல்வன் மாமன்ற உறுப்பினர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் SG ராஜி ராமு பாலா   பாண்டியன் முத்துலட்சுமி ஜெயராமன் கலந்து கொண்டனர் ...




மாற்று திறனாளிக்கள் வைத்த கோரிக்கை: 






அரசு பஸ்களிலும் தனியார் பஸ்களிலும் மாற்றுத்திறனாளிக்கான இருக்கை  வசதி இல்லை ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான வழிகள் இல்லை..

 பேருந்து நிலையத்தில் மாற்று திறனாளிகளை பார்த்து பேருந்து நிற்பதில்லை 

மாற்றுத்திறனாளிகளுக்கான ஊதியம் ஆயிரம் ரூபாய் இருப்பதை அதிகப்படுத்தும் படி வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகளுக்கான மருந்து வகைகள் அனைத்து இடங்களிலும் கிடைக்கும் படி இப்படி பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளார்கள்..

நிருபர் : மகேஷ் 

Post a Comment

0 Comments