// NEWS UPDATE *** கும்மிடிப்பூண்டி அருகே சித்தராஜன் கண்டிகை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 4 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை *** திருச்சி எர்த் மூவர்ஸ் சங்கத்தின் மூலமாக சிறந்த நிதி உதவியுடன் பொக்லைன் இயந்திரம் வழங்கப்பட்டது

திருச்சி எர்த் மூவர்ஸ் சங்கத்தின் மூலமாக சிறந்த நிதி உதவியுடன் பொக்லைன் இயந்திரம் வழங்கப்பட்டது

திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ். மஞ்சுநாத் அவர்களுக்கு மாவட்ட நிர்வாகிகளுடன் டாட்டா ஹிட்டாச்சி சென்றாய் வாகனம் டெலிவரி செய்யப்பட்டது. இந்த வாகனத்திற்காக சங்கத்தின் மூலமாக சிறந்த வட்டியுடன் நிதி உதவி பெறப்பட்டு சலுகைகள் சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது.




இவ்விழாவில் மாவட்ட நிர்வாகிகள் நல்லாண்டவர் தர்மர், கௌதம் கார்த்திக், பாலாஜி சுரேஷ், அம்மன் மகேஷ், மாரியம்மன் யுவனராஜ்,எஸ் எஸ் ஆர் சரவணன், புவனவிலாஸ் வெங்கடேஷ், கணபதி முருகன் சுப்ரமணியன், எம் ஏ எம் பாய் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments