NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** அப்துல் கலாம் நினைவு நாள் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்வு

அப்துல் கலாம் நினைவு நாள் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்வு

 இளைஞர்களின் எழுச்சி நாயகன் ஏ.பி.ஜே அப்துல் கலாம் 8 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சி MTC முத்து டியூஷன் சென்டர் சார்பாக ஏழை மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம்  வழங்கப்பட்டது ‌‌


இந்த புத்தகம் வழங்கும் விழாவிற்கு MTC முத்து டியூஷன் சென்டர் இயக்குனர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.




இந்த விழாவில் வழக்கறிஞர் திலீப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு நோட்டு,  புத்தகம் வழங்கி ஏ.பி.ஜே அப்துல் கலாம் செய்த சாதனைகள் குறித்து சிறப்பு உரை ஆற்றினார்.





மாவட்டம் ரஹீம், டோமினிக் செல்வம் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...

இறுதியாக சித்ரா நன்றி உரை ஆற்றினார்

Post a Comment

0 Comments