// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** எம்எல்ஏ பிறந்தநாளையொட்டி இலவச மருத்துவ முகாம்

எம்எல்ஏ பிறந்தநாளையொட்டி இலவச மருத்துவ முகாம்

 திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பிறந்த நாளை முன்னிட்டு இன்று இலவச செவித்திறன் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. 





திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே மேல சிந்தாமணி பகுதியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் இளைஞர் குழு மற்றும் அம்பேத்கர் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் திருச்சி மாநகர மாவட்ட பொதுச் செயலாளர் விக்டர் தலைமை தாங்கினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து பயன் பெற்றனர்.

Post a Comment

0 Comments