// NEWS UPDATE *** அக்டோபர் 6 ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல் வேட்பாளராக அறிவிப்பு, தாராபுரம் தொகுதில் தவெக சார்பில் சத்தியபாமா வேட்பாளராக அறிவிப்பு பதவிகளை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், சத்யபாமாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது *** தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனை கூட்டம் (17/09/23) ஞாயிற்றுக்கிழமை இன்று  நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் 



நடைபெற்ற ஆலோசனை  கூட்டத்தில் மாவட்டம் சார்பாக நடைபெற உள்ள அடுத்தகட்ட தாஃவா பணிகள் & செயல்திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.


Post a Comment

0 Comments