// NEWS UPDATE *** அக்டோபர் 6 ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல் வேட்பாளராக அறிவிப்பு, தாராபுரம் தொகுதில் தவெக சார்பில் சத்தியபாமா வேட்பாளராக அறிவிப்பு பதவிகளை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், சத்யபாமாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது *** திருச்சி தேசிய கல்லூரியில் ஆசிரியர் தின விழா

திருச்சி தேசிய கல்லூரியில் ஆசிரியர் தின விழா

திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் ஆசிரியர் தினவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் தலைமையேற்று வரவேற்புரை வழங்கி  சிறப்பித்தார். மூத்த பேராசிரியர்கள் மண்ணியல் துறைத் தலைவர் வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர் ராம்நாத் ஆகியோருக்கு இந்த ஆண்டிற்கான ஆசிரியர் தின விருதுகள் கல்லூரியின் ஏற்புரை நல்கினார்கள். வேதியியல் துறைத் தலைவர் முனைவர் சுனிதா அவர்கள் நன்றியுரை நல்கினார். கல்லூரியின் அனைத்துத் துறைப் பேராசிரியர்களும் இவ்விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.






இந்த விழாவில் முனைவர் கி. குமார் அவர்கள் விழாவிற்கு கல்லூரி செயலர் திருமிகு கா. ரகுநாதன் அவர்கள் முன்னிலை வகித்தார். கல்லூரியின் ஓய்வு பெற்ற சுப்பிரமணியன் மற்றும் சார்பாக வழங்கி சிறப்பிக்கப்பட்டது. பேராசிரியர்கள் தங்களுக்கு ஏற்படும் அனுபவங்களை வாழ்வியல் படிக்கட்டுகளாக மாற்றி மாணவர்களை வழிநடத்துபவர்களாக இருக்க வேண்டும் என்றும் எப்போதும் தன்னலமற்ற எண்ணம் கொண்ட மாணவர்களை உருவாக்க வேண்டும் என்றும் சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments