// NEWS UPDATE *** கும்மிடிப்பூண்டி அருகே சித்தராஜன் கண்டிகை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 4 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை *** முட்டை, பால், ரொட்டி வழங்கிய திருச்சி விஜய் ரசிகர்கள்

முட்டை, பால், ரொட்டி வழங்கிய திருச்சி விஜய் ரசிகர்கள்

நடிகர் இளைய தளபதி விஜய்  அவர்களின் உத்தரவின்படி...விஜய் மக்கள் இயக்கம் பொதுச்செயலாளர்  புஸ்ஸி ஆனந்த் ஒப்புதலின் படி...திருச்சி மத்திய மாவட்ட இளைஞரணி நிர்வாகி ஹரி அவர்களின் ஏற்பாட்டில்....காந்தி மார்க்கெட் பகுதி தலைவர் திரு.தெறி ராஜேஷ் அவர்களின் தலைமையில்...

இன்று திருச்சியில் நான்காவது இடமாக தளபதி அவர்களின் முட்டை,பால், ரொட்டி திட்டம் இனிதே ஆரம்பமானது.






இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய மாவட்ட இளைஞரணி தலைவர் உ.கொ.கார்த்திக் செயலாளர் ராஜா மாவட்ட நிர்வாகி சதீஷ்,கே.கே.நகர் ரிஷி, ஜில்லா பிரசண்ணா, மலைகோட்டை பகுதி விஜய் கார்த்திக்,காஜூமலை பகுதி கில்லி பாலா உறையூர் பகுதி சதீஷ் , & நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார் 



Post a Comment

0 Comments