// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** திருச்சியில் தவெக கிழக்கு தொகுதி மகளிரணி சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி விழா

திருச்சியில் தவெக கிழக்கு தொகுதி மகளிரணி சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி விழா

திருச்சியில் தவெக கிழக்கு தொகுதி மகளிரணி சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி விழா நடைபெற்றது 

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவின் படி தமிழகத்தின் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் , திருச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் மற்றும் இந்து சமய நலத்துறை அமைச்சர் ரமேஷ் வழிகாட்டுதலுடன் ,திருச்சி கிழக்கு மாநகர மாவட்ட கழக செயலாளர் குடமுருட்டி கரிகாலன்  முன்னிலையில்,திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மகளிர் அணி அமைப்பாளர் அன்னை தெரசா ஆனந்த் அவர்களின் ஏற்பாட்டில்


போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி காஜாபேட்டை பகுதியில் இருந்து தொடங்கி காளியம்மன் கோவில் - எடத்தெரு, அண்ணா சிலை சென்றடைந்தது..

இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட கழக நிர்வாகிகள் :   பழக்கடை C.சரவணன், நவசக்தி சண்முகம், ராயல் சேட்டு, KPTபழனிவேல்,வேதாத்திரி நகர் பாலு, ஏர்போர்ட் ஜெகன்,E.B.ரோடுசக்திவேல், ஏர்போர்ட் ஜெராக்ஸ் சரவணன், பாலக்கரை பகுதி காஜா பேட்டை சந்திரசேகர்,ராக்போர்ட் ராஜேஷ், S.ரேவதி, A.ரம்யா, பாண்டி,ராதா, A.சந்தோஷ்,  மார்க்கெட் பகுதி மேற்கு C.நந்தகுமார், பாலக்கரை பகுதி, பிரேம், செந்தில், , KM. இஸ்மாயில், A.அந்தோணி ராஜ்  வார்டு நிர்வாகிகள் பந்தல் ஆனந்த், பாரதி, செல்லமுத்து, பாலமுருகன்,


மகளிர் அணி இணை அமைப்பாளர்கள் :  M.S. ரேவதி ,M.மேரி மெரினா, G.ரூபியா பெல்சி , S.மகாலட்சுமி, J.கேத்தரின் பாப்பித்தா, M.நீலாவதி, P.பிரதீபா,  S.சித்ரா, R.காயத்திரி, S.நந்தினி, சுதா,செல்வி,Vலதா, பிரின்ஸிகா, பாண்டி செல்வி, சந்திரலேகா,, A.அனிதா மேரி,சாந்தி,

வார்டு நிர்வாகிகள் : வெங்கடேஷ்,மணியரசன் 500க்கும்  மேற்பட்ட  சமூக ஆர்வலர்கள், தூய சேவியர்கள், பெண்கள், மற்றும் திருச்சி கிழக்கு மாநகர மாவட்டத்திற்கு உட்பட்ட கிழக்கு  சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த அனைத்து மாநில, மாவட்ட, நகர, பகுதி, வட்ட  கழகம் மற்றும் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments