கரூர் : மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் அதிமுக சார்பில், கட்சியின் ஒன்றிய செயலாளர் டிடிவி விஜய விநாயகம் தலைமையில் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி குளித்தலை சுங்ககேட் பகுதியில் நடைபெற்றது.
ஜெயலலிதாவின் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொண்டர்களுக்கம் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சில் அதிமுக ஒன்றியம் மற்றும், ஊராட்சி, கிளை கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் கரூர் குமரவேல்
0 Comments