// NEWS UPDATE *** திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை *** பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி பட்டமளிப்பு விழாவிற்கு மேயருக்கு அழைப்பு

பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி பட்டமளிப்பு விழாவிற்கு மேயருக்கு அழைப்பு

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக திருச்சியில் இயங்கி வரும் பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரியின் 4 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா வருகிற 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது..




எனவே இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை திருச்சி மாநகர மேயர் சகோதரர் மு.அன்பழகன் அவர்களிடமும் மற்றும் பொன்மலை கோட்ட தலைவர் சகோதரி த.துர்கா தேவி அவர்களிடமும் மாநில தலைவர் பீமநகர் S.ரபீக் வழங்கினார்..



இந்த சந்திப்பில் மாவட்ட தலைவர் சாதிக்பாஷா,மாவட்ட பொருளாளர் ஷாஹீன்,மாவட்ட துணை தலைவர் சதக்கத்துல்லாஹ் உடன் இருந்தனர்

Post a Comment

0 Comments