// NEWS UPDATE *** கேரளாவில் மூளையை தின்னும் அழிவு வைரஸ் - கொடூர தாக்குதலால் 2 பேர் பலி *** "ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகள், நிவாரணங்களை வழங்க இந்தியா தயாராக உள்ளது" - பிரதமர் மோடி *** முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி அமமுகவினர் மலர் தூவி மரியாதை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி அமமுகவினர் மலர் தூவி மரியாதை

 அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க முன்னாள் முதல்வர், ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட அலுவலகத்தில் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்ட்டது,


அவை தலைவர் ராமலிங்கம் தலைமையில் நடந்த இந்நிகழ்வில், மாவட்ட செயலாளர் மாமன்ற உறுப்பினர் ப.செந்தில்நாதன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது .



இந்நிகழ்வில் நிர்வாகிகள் ராமமூர்த்தி, தன்சிங், வழக்கறிஞர் சரவணன், நெல்லை லட்சுமணன், கல்நாயக் சதீஷ், கமுருதீன், பெஸ்ட் பாபு , வேதாந்திரி பாலு, நாகநாதர் சிவக்குமார்,


 உமாபதி, கதிரவன், பன்னீர் பாண்டியன், மதியழகன், செங்குறிச்சி சண்முகம், சக்கரை சுரேஷ், சாந்தா, நாகூர் மீரான், தண்டபாணி, ஜான் கென்னடி, நல்லம்மாள், குமரன் நகர் கருப்பையா, மலைக்கோட்டை சங்கர், உறையூர் சாமிநாதன், கருணாநிதி, உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, வட்ட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments