NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** நடிகர் விஜய் தந்தை இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் பிறந்தநாள் கொண்டாட்டம்

நடிகர் விஜய் தந்தை இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் பிறந்தநாள் கொண்டாட்டம்

 நடிகர் விஜய் அவர்களின் தந்தை புரட்சி இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் 82 வது பிறந்தநாள் விழா சென்னையில் அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றது.



பிறந்தநாள் விழாவில் சென்னை சாலிகிராமம் மந்திர் முதியோர் இல்லத்தில் புடவைகளும் இனிப்புகளும் திருச்சி ஆர் கே ராஜா சார்பில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களுக்கு வழங்கினார் .



இந்த நிகழ்வில் சென்னை விஜய் மாறன் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாற்காலி சைக்கிள் வழங்கி அங்கு வந்த ரசிகர்கள் அனைவருக்கும் மதிய உணவு பிரியாணி வழங்கி விழா சிறப்பாக நடைபெற்றது..



இதில் ரவி ராஜா,திருச்சி ஆர் கே ராஜா,திருவண்ணாமலை பாரதி ,கன்னியாகுமாரி ஜோஸ் பிரபு , புதுக்கோட்டை ஸ்டாலின் மாஸ்கோ  , காஞ்சிபுரம் ராதாகிருஷ்ணன் ,நாகை பத்ரிநாதன் ,மண்ணச்சநல்லூர் சுரேஷ்  , மதுரை  மகேஷ்

 ராமநாதன் , மணிராஜ் ,கடலூர் ராஜா ,  மத்திய சென்னை சிவபிரகாசம், அப்துல் , விஜய் மாறன்,புதுக்கோட்டை மாரியப்பன் , ரஞ்சித் ,வேலூர் மணிகண்டன் ,அருண்,  கார்த்தி ,கோவிந்தன் ,குடியாத்தம் வெங்கடேஷ் பொள்ளாச்சி தன்வீர் பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments