NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம்

மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம்

 மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட ஆலோசனைக் கூட்டம்  கட்சியின் மாவட்டச் செயலாளர் மைதீன் என்கிற பாபு தலைமையில் நடைபெற்றது ‌.


இந்த கூட்டத்திற்கு அவைத்தலைவர் ஷேக் தாவூத் மற்றும் துணைச் செயலாளர் ஷேக், கமால் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் திருச்சி M.முகமது ஷெரீப் 



மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜமால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments