புரட்சி இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரை நேரில் சந்தித்து விஜய் மக்கள் இயக்க முன்னாள் நிர்வாகி ஆர்.கே.ராஜா 2025 ஆம் ஆண்டு தினசரி நாட்காட்டியை வழங்கினார்
இன்று சென்னையில் 2025 ஆம் ஆண்டு தினசரி நாட்காட்டியை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்களின் தந்தையும் , இயக்குனருமான எ ஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களிடம் திருச்சி விஜய் மக்கள் இயக்க முன்னாள் நிர்வாகி ஆர்.கே.ராஜா நாட்காட்டியை வழங்கினார்
இந்த நிகழ்வில் சென்னை ரவிராஜா, புதுக்கோட்டை ஸ்டாலின் மாஸ்கோ, நாகப்பட்டினம் பத்ரிநாதன், கடலூர் ராஜா , தொட்டியம் பாரதிராஜா , திருச்சி சுப்பிரமணி ,
கலைவாணன் , சுரேஷ், ஹரிஹாரன், கும்பகோணம் லோகேஷ் , சென்னை சிவபிரகாசம் , கார்த்திக் வெற்றிமாறன் , சேலம் எடப்பாடி யுவராஜ், விஜய் வேலூர் கார்த்திக், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments