சென்னையில் SYPA - நேஷனல் லைஃப் எம்பவர்மென்ட் விருதுகள் 2025 என்ற மாபெரும் நிகழ்ச்சி நடைபெற்றது..இந்த நிகழ்வில் தமிழகத்தை சேர்ந்த ஆகச்சிறந்த தொழிலதிபர்கள் பவர் கலந்துக்கொண்டு விருது பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் NGO அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் (UTJ) மாநில அமைப்பின் சமூக சேவை பணிகளை அங்கீகரிக்கும் விதமாக பொதுநல அர்ப்பணிப்பு சேவை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாநில செயலாளர் அப்பாஸ் அலி பங்கெடுத்து விருதை பெற்றுள்ளார்.
என்பதை மகிழ்ச்சியோடு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பீமநகர் ரபீக் அவரது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்
0 Comments