திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் சேர வருகிற 23 ஆம் காலை 10 மணி முதல் 1 மணி வரை பீமநகர் யுனிவர்சல் தவ்ஹீத் பள்ளிவாசலில் அட்மிஷன் நடைபெறுகிறது.
6 மாத கால அடிப்படை மார்க்க வகுப்பில் பாடத்திட்டம் :
(1) கொள்கை விளக்கம்
(2) தொழுகை முறைகள்
(3) அரபி தர்ஜுமா
(4) துஆக்கள், சூராக்கள் மனனம்
(5) நபிகள் நாயகத்தின் வரலாறு
(6) ஜனாஸாவின் சட்டங்கள்
(7) வாரிசு உரிமை சட்டங்கள்
(8) பேச்சாளர் பயிற்சி ஆகிய வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இந்த 6 மாத கால மார்க்க வகுப்பில் மாணவிகளும், குடும்ப பெண்களும் சேரலாம். அட்மிஷனுக்கு வருபவர்கள் தங்களது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு : 8220697602
0 Comments